003 | : | 3 |
008 | : | 8 |
040 | : | _ _ |a IN-ChTVA |
245 | : | _ _ |a தமிழரசு - Tamiḻaracu |
260 | : | _ _ |a சென்னை |b தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை |c 1976 |
300 | : | _ _ |a 48 p. |b ill. |
310 | : | _ _ |a மாதம் இருமுறை |
362 | : | _ _ |a Vol. 6, no. 19 (ஏப்ரல் 1, 1976) |
520 | : | _ _ |a இந்த இதழ் தமிழ்நாடு அரசு வெளியிடு ஆகும். இதில் தமிழ்நாடு அரசின் 1976 – 77 ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டச் சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. விவசாயிகளின் முன்னேற்றம், வேளாண்மை வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு, மற்றும் இலக்கியச் செல்வத்தை இசையினில் வடித்தவர் என்ற கட்டுரையும், ஒரு செய்தியை விளக்க சித்திரப்படங்களைக் கொண்டு அதன் கருத்தை விளக்குதல், கிராமத்தொழில் முன்னேற்றத்திற்கு அரசு உதவுதல் என பல செய்திகளை நவிலும் வண்ணம் இவ்விதழ் அமைகிறது. |
546 | : | _ _ |a In Tamil |
653 | : | _ _ |a தமிழரசு இதழ் 19, தமிழரசு மலர் 6, தமிழரசு ஏப்ரல் மாத வெளியீடு, தமிழரசு என்னும் இதழ் கட்டுரைத் தொகுப்பு, தமிழ்நாட்டில் கிராமத்தொழில் முன்னேற்றம், மகளிர் ஆண்டுச் சாதனை |
850 | : | _ _ |a கன்னிமாரா பொது நூலகம் |
995 | : | _ _ |a TVA_PRL_0000015 |
barcode | : | TVA_PRL_0000015 |
book category | : | தமிழரசு |
cover | : |
![]() |
book | : |